அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி - புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த நேர்த்தியான ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Sep 11, 2024 05:09 AM GMT
Report

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் விநாயக சதுர்த்தி கொண்டாடத்தில் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், இடுப்பு வரை வளர இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யவும்..!

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், இடுப்பு வரை வளர இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யவும்..!

அம்பானி வீட்டில் விநாயக சதுர்த்தி

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி - புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த நேர்த்தியான ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? | Ganesh Chaturthi Ambani Home Radhika Dress Price

இது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் விநாயக சதுர்த்தி ஆகும். எனவே இந்நிகழ்வு சற்று வித்தியாசமாகவே கொண்டாடப்பட்டுள்ளது.

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

குறித்த கொண்டாட்டத்தில் பல திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். மேலும் இதில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி - புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த நேர்த்தியான ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? | Ganesh Chaturthi Ambani Home Radhika Dress Price

ராதிகா அணிந்திருந்த ஆடை

புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜெயந்தி ரெட்டியால் வடிவமைக்கப்பட்ட நீல நிற ஆடையை அணிந்திருந்தார்.  

அம்பானி வீட்டில் பிரமாண்டமாக நிகழ்ந்த விநாயக சதுர்த்தி - தங்க புடவையில் ஜொலித்த புதிய மருமகள்!

அம்பானி வீட்டில் பிரமாண்டமாக நிகழ்ந்த விநாயக சதுர்த்தி - தங்க புடவையில் ஜொலித்த புதிய மருமகள்!

dupion silk இருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆடை zardozi வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது ராஜரீக தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி - புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த நேர்த்தியான ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? | Ganesh Chaturthi Ambani Home Radhika Dress Price

வடிவமைப்பாளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதன் ரூ.159,900 என காட்டப்படுகிறது. 

பாரம்பரிய கைவினைத்திறனுடன் இணைந்த இந்த ஆடையின் வடிவமைப்பு நவீன மற்றும் பாரம்பரிய Fashion இன் கலவையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் நிதா அம்பானியின் புடவை தோற்றம் ஒவ்வொரு விழாவிலும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் அவர் ஒரு ஊதா நிற புடவையை அணிந்திருந்தார். 

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் நைட் க்ரீம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் நைட் க்ரீம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

மேலும் இதன் விலையும் லட்சத்தில் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி - புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த நேர்த்தியான ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? | Ganesh Chaturthi Ambani Home Radhika Dress Price

எலுமிச்சையை முகத்திற்கு இப்படி பயன்படுத்தினால் சருமம் சுருங்கி விடும் - ஏன் தெரியுமா?

எலுமிச்சையை முகத்திற்கு இப்படி பயன்படுத்தினால் சருமம் சுருங்கி விடும் - ஏன் தெரியுமா?

சனி, சூரியன் மாற்றம்... மூச்சுமுட்டும் அளவிற்கு பண மழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

சனி, சூரியன் மாற்றம்... மூச்சுமுட்டும் அளவிற்கு பண மழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கிளிநொச்சி, Toronto, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US