கங்கை அமரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Gangai Amaren Sivagangai
By Ragavan Jan 06, 2025 01:08 AM GMT
Report

இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகங்கையில் படப்பிடிப்பின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய அம்சங்களுடன் 2025 Ather 450 series எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

புதிய அம்சங்களுடன் 2025 Ather 450 series எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் நன்று அறியப்படுபவர்.

Gangai Amaran, Gangai Amaren, Sivagangai

தற்போது 77 வயதாகும் கங்கை அமரன், நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சிவகங்கை வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

2025 கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும்? இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

2025 கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும்? இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Gangai Amaran, Gangai Amaren, Sivagangai

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US