வீட்டுச்சிறையில் நடிகை கனகா! ஏதோ நடந்திருக்கிறது - கலங்கிய கங்கை அமரன்

Kanaka Gangai Amaren
By Sivaraj Jun 18, 2023 06:45 AM GMT
Report

இயக்குநர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் நடிகை கனகா குறித்து பேசும்போது வேதனை தெரிவித்தார்.

நடிகை கனகா

கரகாட்டக்காரன் படத்தின் தமிழில் அறிமுகமாகி 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கனகா. இவர் கடைசியாக 2000ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான 'ஈமழ தேன் மழ' படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பொதுவெளியில் தோன்றாத கனகா வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 'கரகாட்டக்காரன்' படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து அதன் இயக்குநர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் படம் குறித்து பேசினார்.

கனகா/Kanaka

அப்போது நடிகை கனகாவை அறிமுகப்படுத்தியது பற்றி பேசிய அவர், இந்தப் படம் மட்டும் தான் இளையராஜா கதை கேட்காமல் பின்னணி இசை அமைத்த படம் என்று கூறினார்.

வீட்டுச்சிறையில் கனகா

மேலும், கனகாவின் சொந்த வாழ்க்கை குறித்து அவர் பேசும்போது, 'கனகா இப்போது ஆதரவு இல்லாமல் இருப்பதாக செய்திகளைப் பார்த்தேன். இரண்டு மூன்று முறை போன் செய்தேன். அவள் அழைப்பை எடுக்கவில்லை. வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவளுக்கு அனுப்பினேன்.

அதில் மாங்குயிலே பூங்குயிலே.. பாடலை பாடி, நான் தான் அனுப்பியிருக்கிறேன், உடனே என்னை கூப்பிடு என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அப்போதும் அவள் திருப்பி அழைக்கவில்லை. தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள்.

அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவள் எண்ணம் எல்லாம் அது தான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள். அதனால் யாரும் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டாள். எனக்கு அவளை பார்க்க வேண்டும் துன்று ஆசை. இந்த நேரத்தில் தான் ஆதரவு வேண்டும்' என்றார்.     

கங்கை அமரன்/Gangai Amaran 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US