தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் - பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண்

By Karthikraja Mar 14, 2026 09:24 AM GMT
Report

தாலி கட்டும்வரை மணமகனை விடுவிக்குமாறு மணப்பெண் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார்.

கெஞ்சிய மணமகள்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அன்று பூரா ஹடி என்று அழைக்கப்படும் ஆகாஷ் என்பவருக்கும் சீமா என்ற அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் - பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண் | Gangster Groom Arrested Bride Beg Cops To Release

திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த சூழலில், திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் மணமேடையில் இருந்த மணமகன் ஆகாஷ் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனடியாக காவல்நிலையத்திற்கு விரைந்து, மண்டபத்தில் விருந்தினர்கள் காத்துக்கொண்டுள்ளனர். திருமண சடங்குகள் முடிந்து தாலி கட்டும் வரை அவரை அனுமதியுங்கள். அதன் பின்னர் கைது செய்து கொள்ளுங்கள் என காவல்துறையினரிடம் அழுதபடியே கெஞ்ச துவங்கியுள்ளார்.

தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் - பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண் | Gangster Groom Arrested Bride Beg Cops To Release

ஆனால் காவல்துறையினர் அதற்கு சம்மதிக்கவில்லை. காவல்நிலையத்தில் வைத்தே திருமண உறுதிமொழிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளார். அதற்கு காவல்துறை ஒப்புக்கொள்ளவில்லை. சீமாவும், ஆகாஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மணமகனின் குற்றப்பின்னணி

ஆகாஷின் கூட்டாளிகளான ராஜம்ஜி தாக்கூர், அபிஷேக் உபாத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் - பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண் | Gangster Groom Arrested Bride Beg Cops To Release

ஆகாஷ் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள 31 வழக்குகள் உள்ளது. சட்டவிரோத கும்பல்" என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கும்பல் 2018 முதல் போபாலில் செயல்பட்டு வருகிறது.

வாஜ்பாய் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தக் குழுவில் இருந்தனர், அவர்களில் பலர் விசுவாசம் மற்றும் அடையாளத்தின் அடையாளமாக தங்கள் கழுத்தில் "illegal" என்ற வார்த்தையை பச்சை குத்தியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், 4 மாதங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

26 வயது பூசாரியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து தாக்கி ரூ.8 லட்சம் செலுத்துமாறு மிரட்டினர். பணம் செலுத்தாவிட்டால் என்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்ததாக பொய் புகாரில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

முதலில் ரூ.50,000 ஆன்லைன் மூலம் செலுத்துமாறும், மீதமுள்ள தொகையை படிப்படியாக செலுத்துமாறும் கூறியுள்ளனர். தனது திருமண செலவிற்காகவே ஆகாஷ் இந்த கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US