பிரித்தானியாவில் மொத்த குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்... சிறுவனின் புகைப்படம் வெளியானது

Death
By Arbin Oct 24, 2022 07:31 AM GMT
Report

மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் கேரேஜில் இருந்து மதில் சுவற் மொத்தமாக சரிந்து சிறுவன் மீதும் அவரது தந்தை மீதும் விழுந்ததில் பரிதாமாக கொல்லப்பட்டுள்ளார்.

கிளாக்டன் பகுதியிலேயே வெள்ளிக்கிழமை இரவு குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 12 வயதேயான Scott-Swaley Daniel Stevens என்ற சிறுவன் உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

பிரித்தானியாவில் மொத்த குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்... சிறுவனின் புகைப்படம் வெளியானது | Garage Wall Collapses Boy Crushed To Death

Image: Adam Gerrard 

இந்த விபத்தில் சிறுவனின் தந்தையும் படுகாயமடைந்திருந்தும், மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே சிறுவன் மரணமடைந்துள்ளார்.

தீயணைப்பு வீரர்களும், புறநகர் மீட்புக்குழுவும் உதவிக்கு முன்வந்துள்ளனர். தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் மொத்த குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்... சிறுவனின் புகைப்படம் வெளியானது | Garage Wall Collapses Boy Crushed To Death

@PA

இந்த நிலையில், சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ள குடும்பம், தாங்கள் அனுபவிக்கும் வலியின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும், மொத்த குடும்பமும் நொறுங்கிப் போயுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சுவர் இடிந்து விழுந்ததன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், பாதுகாப்பு தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US