கனடா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயு மேலும் குறைக்கப்படும்: புடின் எச்சரிக்கை

Vladimir Putin Germany
By Balamanuvelan Jul 20, 2022 09:50 AM GMT
Report

எரிவாயு அனுப்ப பயன்படும் இயந்திரத்தை கனடா உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்காவிட்டால், ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு மேலும் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

எரிவாயு அனுப்ப பயன்படும் இயந்திரத்தை கனடா உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்காவிட்டால், ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு மேலும் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

கனடா அந்த இயந்திரத்தை சரி செய்து ரஷ்யாவுக்குக் கொடுத்தால்தான், ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்கும்.

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் அது தடைகளை மீறும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

இந்நிலையில், அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி, ரஷ்ய எரிவாயு நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுக்க, Siemens Canada நிறுவனத்துக்கு கனடா அரசு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

கனடா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயு மேலும் குறைக்கப்படும்: புடின் எச்சரிக்கை | Gas Supplies To Germany Will Also Be Cut

Photo - Sputnik/Aleksey Nikolskyi/Kremlin via Reuters

ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் இன்னமும் ரஷ்யாவுக்கு வந்து சேரவில்லை என புடின் கூறியுள்ளார்.

அப்படி அந்த இயந்திரம் சீக்கிரம் ரஷ்யாவுக்கு வந்து சேராவிட்டால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு நாளொன்றிற்கு 60 மில்லியன் கியூபிக் மீற்றர்களிலிருந்து 30 மில்லியன் கியூபிக் மீற்றர்களாக, அல்லது அல்லது ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் அவர்.

மேலும், Gazprom நிறுவனம் இதுவரை தான் வாக்களித்ததை நிறைவேற்றியே வந்துள்ளது என்று கூறியுள்ள புடின், நமது கூட்டாளர்கள் தங்கள் சொந்த தவறுகளால் உருவாகியுள்ள பிரச்சினைகளின் பழியை அடிப்படையே இல்லாமல் Gazprom நிறுவனத்தின் மீது சுமத்த முயன்றுவருகிறார்கள் என்று கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US