இவள் கண்களுக்கு முன் என் சொத்துக்கள் ஒன்றுமில்லை., பேத்தியை தூக்கிக்கொஞ்சும் கோடீஸ்வரர் அதானி

Money Businessman Gautam Adani
By Ragavan Apr 02, 2024 05:10 PM GMT
Report

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தனது குடும்ப விஷயங்களைப் பற்றி பொதுவாக மனம் திறந்து பேசுவதில்லை.

இருப்பினும், இன்று (செவ்வாயக்கிழமை) சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்த கௌதம் அதானி, தனது பேத்தியைப் பற்றி பேசினார்.

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

உலகில் எந்தச் செல்வங்கள் இருந்தாலும், அவை என் பேரக்குழந்தைகளின் கண்களின் பிரகாசத்தின் முன் எதுவும் இல்லை என்று எழுதப்பட்டுள்ளன.

இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவுதம் அதானி, தனது மகன் கரண் அதானி மற்றும் அவரது மனைவி பரிதியின் மூன்றாவது மகள் 14 மாத குழந்தையான காவேரியை தூக்கிக் கொண்டும் புகைப்படத்துடன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

Gautam Adani, Gautam Adani Family, Gautam Adani GrandDaughter, இந்தக் கண்களுக்கு முன் உலகில் எந்த செல்வமும் ஒன்றுமில்லை., பேத்தியை தூக்கிக் கொஞ்சும் கோடீஸ்வரர் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ள புதிய அதானி கிரீன் எனர்ஜி கேலரியில் எடுக்கப்பட்ட தனது பேத்தியின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, "இந்த கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது, ​​​​உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் ஒன்றுமில்லை" என்று பதிவிட்டார். 

மேலும் "எனது மூன்று பேரக்குழந்தைகளும் மன அழுத்தத்தை போக்க வல்லவர்கள். அவர்களுடன் நேரம் செலவழித்தால் எனது மன அழுத்தம் அனைத்தும் நீங்கும்''என்றார்.

பேத்திகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் என்னுடைய மிகப்பாரிய மன அழுத்தத்தை நீக்குபவர்கள். எனக்கு வேலை மற்றும் குடும்பம் என இரண்டு உலகங்கள் உள்ளன: அதில் குடும்பம்தான் எனக்கு பலம்'' என்றார் கௌதம் அதானி.

உலகம் எப்படி அழிந்தது? பூமிக்கு ஒரு கருப்புப் பெட்டியை உருவாக்கும் விஞ்ஞானிகள்

உலகம் எப்படி அழிந்தது? பூமிக்கு ஒரு கருப்புப் பெட்டியை உருவாக்கும் விஞ்ஞானிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Gautam Adani, Gautam Adani Family, Gautam Adani GrandDaughter

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US