திடீர் திருமணம் செய்த இளம் தமிழ் நடிகை! வெளியான புகைப்படங்கள்

Indian Actress
By Sivaraj Sep 29, 2022 02:07 PM GMT
Report

விஜய் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டிக்கு திருமணம்

ஃபெமினா மிஸ் இந்தியா விருதின் இரு பிரிவுகளில் காயத்ரி ரெட்டி வென்றுருக்கிறார்

பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி திடீர் திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தை தொடர்ந்து லிப்ட் படத்திலும் காயத்ரி நடித்திருந்தார்.

திடீர் திருமணம் செய்த இளம் தமிழ் நடிகை! வெளியான புகைப்படங்கள் | Gayathri Reddy Sudden Marriage Photos Viral

அதன் பின்னர் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டார். கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை காயத்ரி ரெட்டி பகிர்ந்தார்.

திடீர் திருமணம் செய்த இளம் தமிழ் நடிகை! வெளியான புகைப்படங்கள் | Gayathri Reddy Sudden Marriage Photos Viral

அப்போது அவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் நடந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் காயத்ரிக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது.

திடீர் திருமணம் செய்த இளம் தமிழ் நடிகை! வெளியான புகைப்படங்கள் | Gayathri Reddy Sudden Marriage Photos Viral

இதுதொடர்பான புகைப்படங்களை காயத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.   

திடீர் திருமணம் செய்த இளம் தமிழ் நடிகை! வெளியான புகைப்படங்கள் | Gayathri Reddy Sudden Marriage Photos Viral

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US