ஜெம் வீரமணி வழக்கு; கைதை தவிர்க்க ரூ.70 கோடி செட்டில்மென்ட்?

Chennai POCSO
By Karthikraja Sep 21, 2026 02:53 PM GMT
Report

gem veeramani pays rs 70 crores for not add his name in fir: ஜெம் வீரமணி வழக்கில், ரூ.70 கோடி வரை காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெம் வீரமணி வழக்கு

பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜெம் வீரமணி வழக்கு; கைதை தவிர்க்க ரூ.70 கோடி செட்டில்மென்ட்? | Gem Veeramani Pays 70Cr For Not Add Name In Fir

அறக்கட்டளை, ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி அளித்து அதன் மூலம் சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

இதற்காக தேனாம்பேட்டையில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறைந்தது 9 சிறுமிகளை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரும் தப்பி விடக்கூடாது என முதல்வர் விஜய், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சி காலத்தில் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரை சேர்க்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரை ரூ 70 கோடிக்கு ஜெம் கிரானைட் வீரமணி செட்டில்மென்ட் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதில், காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈசிஆர் மற்றும் உதகையில் உள்ள நிலத்தை வீரமணி ரூ.130 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வீரமணியிடமிருந்தது யாருக்கு, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விசாரிக்க, சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகன் மூலமாக பலருக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US