கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி... அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில்

Conservative Party Rishi Sunak Election
By Arbin Jul 05, 2024 04:18 AM GMT
Report

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், ரிஷி சுனக் அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல மூத்த தலைவர்கள், அமைச்சர்கள்

வெளியான தரவுகளின் அடிப்படையில் Grant Shapps, Alex Chalk மற்றும் Penny Mordaunt ஆகிய மூத்த கன்சர்வேட்டிவ் தலைவர்கள் வெறிவாய்ப்பை இழந்துள்ளனர். மட்டுமின்றி, அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி... அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் | General Election More Tory Heavyweights At Risk

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், கன்சர்வேட்டிவ் கட்சியின் பல மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தங்கள் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

ரிஷி சுனக் அமைச்சரவையின் பாதுகாப்பு அமைச்சரான Grant Shapps, நீண்ட 19 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்தவர், தற்போது தோல்வி கண்டுள்ளார். லேபர் கட்சி வேட்பாளரிடம் 3,799 வாக்குகளுக்கு Grant Shapps வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.

கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி... அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் | General Election More Tory Heavyweights At Risk

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டது போன்று நீதித்துறை அமைச்சர் Alex Chalk வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். கல்வி அமைச்சர் Gillian Keegan கடந்த 2017 முதல் தக்கவைத்து வந்த Chichester தொகுதியில் தோல்வி கண்டுள்ளார்.

நவீன பிரித்தானிய வரலாற்றில்

2010 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த Simon Hart இந்தமுறை தோல்வி கண்டுள்ளார். 2010 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரசா மே அமைச்சரவையில், நாட்டிலேயே முதல்முறையாக பெண் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்புக்கு வந்த Penny Mordaunt தற்போது தோல்வி கண்டுள்ளார்.

இதேப்போன்று கலாச்சார அமைச்சர் Lucy Frazer கடந்த 2015 முதல் தக்கவைத்து வரும் தொகுதியில் தோல்வி கண்டுள்ளார். ரிஷி சுனக் அமைச்சரவையில் நிதியமைச்சரான Jeremy Hunt தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி... அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் | General Election More Tory Heavyweights At Risk

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதியானால் நவீன பிரித்தானிய வரலாற்றில் வெற்றிவாய்ப்பை இழக்கும் முதல் நிதியமைச்சராக Jeremy Hunt அறியப்படுவார்.

2005 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்துள்ள Jeremy Hunt, இரண்டு முறை பிரதமர் பதவிக்கு முயன்று தோல்வி கண்டார். Forest of Dean தொகுதியில் 2005 முதல் நீடிக்கும் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் Mark Harper தோல்வி முகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US