196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8352 வேட்பாளர்கள் - சூடுப்பிடிக்கும் இலங்கை தேர்தல் களம்!

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Kirthiga Oct 24, 2024 09:10 AM GMT
Report

இலங்கை தேர்தல் அரசியல் களத்திலே தற்போது வித்தியாசமான தேர்தல் களத்தை இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதாவது 196 ஆசனங்களுக்கு எட்டாயிரத்திற்கும் மேலான வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

இவர்களில் மக்களுக்கு உண்மையில் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தது எத்தனை பேர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி மேலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என வருபவர்கள் எத்தனை பேர் என்பதை மக்கள் தான் தீர்மானித்து நாடாளுமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும்.  

எனவே, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அது தொடர்பில் அவர் தெரிவித்தவை குறித்து விரிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்க்கவும். 

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US