ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் பரபரப்பை உருவாக்கிய இரண்டு சம்பவங்கள்

Germany
By Balamanuvelan Oct 14, 2026 08:14 AM GMT
Report

German airport briefly closed after in-flight emergency: எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைத்ததைத் தொடர்ந்து ஜேர்மன் விமான நிலையம் ஒன்றின் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று, ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் பரபரப்பை உருவாக்கின.

பரபரப்பை உருவாக்கிய இரண்டு சம்பவங்கள்

கிரீஸ் நாட்டிலுள்ள Corfu என்னும் தீவிலிருந்து ஜேர்மனியிலுள்ள Nuremberg விமான நிலையம் நோக்கி ஒரு விமானம் வந்துகொண்டிருந்திருக்கிறது. 

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் பரபரப்பை உருவாக்கிய இரண்டு சம்பவங்கள் | German Airport Closed After In Flight Emergency

அப்போது, திடீரென அந்த விமானத்திலிருந்து அவசர சமிக்ஞை ஒன்று அனுப்பப்படவே, போர் விமானங்கள் இரண்டு உடனடியாக புறப்பட்டுச் சென்று, அந்த விமானத்தை பாதுகாப்பாக அழைத்துவந்துள்ளன.

அதிகாரிகள் விமானத்தில் ஏறி சோதனையிட்டதைத் தொடர்ந்து, அபாயம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது எவ்வித அபாயம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

ஜேர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை; ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

ஜேர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை; ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

இதற்கிடையில், மூன்று வெவ்வேறு விமானங்களின் விமானிகள் தாங்கள் ட்ரோன் போல் தோன்றிய ஒரு பொருளைக் கண்டதாகக் கூறியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோர், ஹெலிகொப்டர் உதவியுடன் மேற்கொண்ட சோதனையில் ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தால் ஆறு விமானங்கள் தாமதமாக, சில விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், அபாயம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US