எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர்

India Germany
By Balamanuvelan Jun 29, 2023 12:02 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்துள்ளார்.

ட்வீட் ஒன்றை வெளியிட்ட தூதர்

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Philipp Ackermann, இன்று, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இரு நாடுகள் உறவை வலுப்படுத்தல் தொடர்பாக இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பு தொடர்பான ட்வீட் ஒன்றை வெளியிட்ட Philipp Ackermann, காங்கிரஸ் கட்சியின் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது இதுவே முதல்முறை என்றும் ஜேர்மனியுடனான உறவுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சியும் ஆதரவளித்துள்ளது தன்னை உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்கே வெளியிட்ட ட்வீட்

இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் கார்கே வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், ஜேர்மனியுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இன்று ஜேர்மனி இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க கூட்டாளர்களில் ஒருவராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் | German Ambassador To India Meets

மேலும், இதுவரை இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக இருந்து வந்த Barry O’ Farrellஐயும் கார்கே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US