ஜேர்மன் குடியுரிமைத் தேர்வு: சில பயனுள்ள தகவல்கள்...

Germany
By Balamanuvelan Aug 12, 2022 12:25 PM GMT
Report

*ஜேர்மன் குடியுரிமை பெற விரும்புவோர் அதற்காக குடியுரிமைத் தெர்வு ஒன்றை எழுதவேண்டும்.

*தேர்வு multiple choice கேள்விகள் முறையில் அமைந்திருக்கும்.

உலகிலுள்ள சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஜேர்மன் பாஸ்போர்ட்டும் ஒன்று. ஆனால், அதைப் பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

ஜேர்மன் குடியுரிமை பெற விரும்புவோர், கண்டிப்பான மொழித் தேவைகள் மற்றும் குடியிருப்பு விதிமுறைகளுக்கு உட்படுவதுடன், குடியுரிமைத் தேர்வு (Einbürgerungstest) என்னும் ஒரு தேர்வையும் எழுதவேண்டியிருக்கும்.

புலம்பெயர்ந்தோர் ஜேர்மனியின் அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் போன்ற அரசியல் அமைப்பு குறித்து புரிந்துகொள்வதுடன், ஜேர்மனியின் அன்றாட வாழ்வையும் கலாச்சாரத்தையும் எதிர்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அந்த குடியுரிமைத் தேர்வு வடிவமைக்கப்பட்டிருக்கும்..

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வு: சில பயனுள்ள தகவல்கள்... | German Citizenship Exam Some Useful Information

Photo: picture alliance/dpa | Lino Mirgeler

மேலும், ஜேர்மன் வரலாற்றில் நிகழ்ந்த இன்றியமையாத நிகழ்ச்சிகளான இரண்டாம் உலகப்போர், ஜேர்மன் குடியரசு போன்ற விடயங்கள் குறித்தும், புவியியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்தும் அந்தத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

ஜேர்மன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்வில் 33 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 30 கேள்விகள் ஜேர்மனி குறித்த பொதுவான கேள்விகளாகவும், மூன்று கேள்விகள் நீங்கள் வாழும் மாகாணம் குறித்த கேள்விகளாகவும் இருக்கும்.

இந்தத் குடியுரிமைத் தேர்வைப் பொருத்தவரை, அந்தக் கேள்விகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்கு ஜேர்மன் மொழியைப் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதே நேரத்தில், கேள்விகள் multiple choice வகை கேள்விகள் என்பதால், ஜேர்மன் மொழியில் எழுதும் திறன் பெரிய அளவில் தேவையில்லை எனலாம்.

தேர்வை முடிக்க ஒரு மணி நேரம் கொடுக்கப்படும். (பெரும்பாலானோர் அதற்கு முன்பாகவே தேர்வை முடித்துவிடுவார்கள் என்பது வேறு விடயம்). தேர்வில் வெற்றி பெற நீங்கள் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறவேண்டும். அதாவது, 33க்கு 17 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US