இமயமலையில் ஏறிய ஜேர்மானியர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி

Germany Death
By Balamanuvelan Jun 01, 2023 09:31 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

இமய மலையில் அமைந்துள்ள சிகரம் ஒன்றில் ஏறச் சென்ற ஜேர்மானியர் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவரது உயிரற்ற உடல் கிடைத்துள்ளதாக கவலையளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

மாயமான மலையேற்ற வீரர்

ஜேர்மனியின் பவேரியாவைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான லூயிஸ் ( Luis Stitzinger, 54), கடந்த வாரம், அதாவது, மே மாதம் 25ஆம் திகதி, இமய மலையில் ஏறும் முயற்சியின்போது மாயமானார்.

இமயமலையில் ஏறிய ஜேர்மானியர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி | German Climbed The Himalayas Death

entertales

லூயிஸின் மனைவியான Alix von Melleம் ஒரு மலையேற்ற வீராங்கனைதான். இருவருமாக இணைந்து ’A passion for life: Together on the highest mountains on Earth’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.

இமயமலையில் ஏறிய ஜேர்மானியர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி | German Climbed The Himalayas Death

Image: HRSchulz/IMAGO

கிடைத்துள்ள துயரச் செய்தி

இந்நிலையில், இமய மலையின் உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்காவில் லூயிஸுடைய உயிரற்ற உடல் கிடைத்துள்ளது. 

கடல் மட்டத்திலிருந்து 8,000 மீற்றர்கள் உயரத்தில் கிடைத்துள்ள லுயிஸுடைய உடலை ஜேர்மனிக்குக் கொண்டுவரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் ஏறிய ஜேர்மானியர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி | German Climbed The Himalayas Death

entertales

இதற்கிடையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் உதவியின்றி, லூயிஸ் தனியாக கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இமயமலையில் ஏறிய ஜேர்மானியர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி | German Climbed The Himalayas Death

entertales

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US