உணவகத்திலிருந்து விழுந்து உயிரிழந்த ஜேர்மானியர்... வழக்குக்காக கோவிட் ஆப்பை தவறாக பயன்படுத்திய பொலிசார்

Corona Germany
By Balamanuvelan Jan 12, 2022 05:50 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

வழக்கு ஒன்றிற்கு சாட்சியம் வேண்டும் என்பதற்காக கோவிட் ட்ராக்கிங் ஆப் ஒன்றை தவறாகப் பயன்படுத்திய ஜேர்மன் பொலிசார் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குச் செல்வோர், கொரோனா தொற்றுடைய யாருடனாவது தொடர்பில் இருந்தார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது Luca என்ற ஆப்.

அந்த ஆப், உணவகம் அல்லது மதுபானவிடுதிக்கு வந்த நபரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மற்றும் அவர் எவ்வளவு நேரம் அவர் அந்த உணவகம் அல்லது மதுபான விடுதியில் செலவிட்டார் என்பது போன்ற விவரங்களைப் பதிவு செய்துவைத்திருக்கும்.

உணவகத்திலிருந்து விழுந்து உயிரிழந்த ஜேர்மானியர்... வழக்குக்காக கோவிட் ஆப்பை தவறாக பயன்படுத்திய பொலிசார் | German Dies After Falling From Restaurant

அந்த விவரங்களை வெளியிடுவது ஜேர்மன் சட்டப்படி குற்றமாகும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் உணவகத்துக்குச் சென்ற ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

அந்த சம்பவத்தைக் கண்ட சாட்சியங்களைக் கண்டு பிடிப்பதற்காக, பொலிசார் Luca ஆப்பை பயன்படுத்தியுள்ளார்கள்.

விடயம் வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய பொலிசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.  

உணவகத்திலிருந்து விழுந்து உயிரிழந்த ஜேர்மானியர்... வழக்குக்காக கோவிட் ஆப்பை தவறாக பயன்படுத்திய பொலிசார் | German Dies After Falling From Restaurant

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US