புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வற்புறுத்தும் ஜேர்மனி: ஆனால்...

Germany
By Balamanuvelan Feb 12, 2026 04:42 PM GMT
Report

ஜேர்மன் அரசியலில் புலம்பெயர்தல் முக்கிய விடயமாக மாறியுள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் ஜேர்மன் மக்களை சமாதானப்படுத்துவதற்காகவும், சிரிய அகதிகளை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் அரசு.

சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் ஜேர்மனி

பணம் கொடுக்கிறோம், உங்கள் நாட்டுக்கே சென்றுவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல், பெரியவர்களுக்கு ஆளுக்கு 1,000 யூரோக்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 500 யூரோக்களும் கொடுத்து சிரிய புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவருகிறது ஜேர்மனி.

புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வற்புறுத்தும் ஜேர்மனி: ஆனால்... | German Govt Push Syrians Return To Homeland

அவ்வகையில், கடந்த ஆண்டில் மட்டும் சிரியா நாட்டவர்கள் 5,976 பேர் தாமாக முன்வந்து சிரியாவுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 3,678 பேர் சிரியாவுக்குச் சென்றுவிட்டார்கள்.

அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்... ஜேர்மனி விடுத்துள்ள பயண ஆலோசனை

அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்... ஜேர்மனி விடுத்துள்ள பயண ஆலோசனை

ஆனால்...

விடயம் என்னவென்றால், சிரியா நாட்டவர்கள் உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி ஜேர்மனிக்கு வந்தபோது சிரியா இருந்த நிலையில் இப்போது சிரியா இல்லை.

பல நகரங்கள் முழுவதுமாக சிதைந்துபோயுள்ளன. சில நகரங்களில் ஒரு வீடு கூட வாழ்வதற்குத் தகுதியான நிலையில் இல்லை. 

புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வற்புறுத்தும் ஜேர்மனி: ஆனால்... | German Govt Push Syrians Return To Homeland

பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் இல்லை. அதைவிட முக்கியம், மருத்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தங்கள் தாய்நாட்டை விட்டுவிட்டு வந்தவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புவார்கள், சிரியா நாட்டவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சார்ந்த சாண்ட்ரா லொரென்ஸ் என்பவர்.

ஆனால், அவர்கள் திரும்பிச் சென்றால் தாங்கள் எங்கு வாழ்வோம் என்பது குறித்து சிரியாவிலிருக்கும் யாரிடமாவது கேட்டு உறுதி செய்துகொள்வது நல்லது. 

ஏனென்றால், பல நகரங்கள் சிதைந்துபோய்விட்டன. அங்கு சென்று உடனடியாக புதுவாழ்வைத் துவக்கும் நிலையில் சிரியா இல்லை என்கிறார் அவர். 

புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வற்புறுத்தும் ஜேர்மனி: ஆனால்... | German Govt Push Syrians Return To Homeland

அதேபோல, Left Party கட்சியின் தலைவரான ஐரிஸ் (Iris Schwerdtner) என்பவரும், சிரியாவில் இன்னும் நிலைமை முற்றிலுமாக சீரடையவில்லை என்கிறார்.

இந்த நேரத்தில் சிரியா நாட்டவர்களை நாடுகடத்தவும் கூடாது, தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குச் செல்லுமாறு கூறவும் கூடாது என்று கூறும் அவர், சிரியாவுக்கு புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது குறித்து விவாதிப்பது, இந்த நேரத்தில் முறையற்றது என்கிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US