ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி

Germany
By Balamanuvelan Aug 05, 2026 08:21 AM GMT
Report

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.

ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட் திரைத்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்

ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை, 2.57 பில்லியன் யூரோக்களிலிருந்து 2.36 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என அரசின் வரைவு மசோதா ஒன்று தெரிவித்துள்ளது. 

ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி | German Govt To Cut Film Funding For Cost Saving

செலவுகளைக் குறைப்பதற்காக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கும் நிலையில், German Federal Film Fund (DFFF) மற்றும் German Motion Picture Fund (GMPF) என்னும் அரசின் நிதியுதவிகள், 50 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட உள்ளதால், 250 மில்லியன் யூரோக்களாக இருந்த நிதியுதவி, 200 மில்லியன் யூரோக்களாக குறைய உள்ளது. 

குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்

குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்

விடயம் என்னவென்றால், இதற்கு முன் அரசின் நிதியுதவி 133 மில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அதை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சரான Wolfram Weimer அறிவித்திருந்தார். 

ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி | German Govt To Cut Film Funding For Cost Saving

அதை நம்பி சர்வதேச அளவில் ஜேர்மன் சினிமாவை சிறப்புறச் செய்ய திரைத்துறையினர் திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரைத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US