ஜேர்மனியில் சட்டவிரோத அகதிகள் நடமாடுவதாக பொலிசாருக்கு வந்த புகார்: பின்னர் தெரியவந்த உண்மை

Germany
By Balamanuvelan Dec 27, 2023 09:48 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலர் இணைந்து மலையேற்றத்துக்குச் சென்றுவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினர்.

அறை வாசலில், அவர்களுக்காக பொலிசார் காத்திருந்தார்கள்! 

வழிமறித்த பொலிசார்

அதாவது, அந்த வெளிநாட்டவர்கள் அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் முறைப்படி ஜேர்மனியில் வாழ அனுமதி பெற்றவர்கள், சிலர், ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள்.

அவர்கள் யார் என தெரியவந்ததும், முறைப்படி தாங்கள் அவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வருவதாக கூறிச் சென்றுள்ளார்கள் ஜேர்மன் பொலிசார்.

ஜேர்மனியில் சட்டவிரோத அகதிகள் நடமாடுவதாக பொலிசாருக்கு வந்த புகார்: பின்னர் தெரியவந்த உண்மை | German Hiking Reported Police Illegal Migrants

Photograph: @RihamKousa/X

நடந்தது என்ன?

நடந்தது என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்கள் அரபி மொழியில் பேசிக்கொண்டு செல்லவே, யாரோ இவர்களை சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகள் என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள்.

மலையேற்றத்துக்குச் சென்றிருந்த இவர்களை, மலை வழியாக ஜேர்மனிக்குள் நுழைபவர்கள் என தவறாக நினைத்து அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

காத்திருந்த ஆச்சரியம்

ஆனால், தங்களை சந்திக்க வந்த பொலிசார் நடந்துகொண்ட விதம் தங்களை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவிக்கிறார்கள் அந்த மலையேற்றக் குழுவினர்.

அவர்கள் யார், எதற்காக அந்த மலைக்குச் சென்றார்கள் என்பது குறித்து சில கேள்விகள் கேட்ட பொலிசார், பின்னர், மலையேற்றத்துக்குச் செல்லும் உங்களுக்கு மகிழ்ச்சியான நேரம் அமைய வாழ்த்துக்கள் என்று கூறிச் சென்றார்களாம்.

அந்தக் குழுவில் ஒருவர், சமூக ஊடகம் ஒன்றில் நடந்ததைக் குறித்து பதிவிட, அந்தப் பதிவு வைரலாக, ஊடகவியலாளர்கள் அவர்களை மொய்த்துக்கொண்டார்களாம்.

தங்களைக் குறித்து புகாரளித்த நபரைக் குறித்தோ, எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எதிர்காலத்திலாவது இப்படி நடக்காது என்று நம்புகிறோம் என்கிறார் அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US