20 மில்லியன் யூரோ மதிப்பிலான பிட்காயினை தொலைத்த ஜேர்மானிய நீதித்துறை

Bitcoin judiciary drug money
By Arbin Apr 27, 2021 10:54 PM GMT
Report

ஜேர்மனியில் போதை மருந்து வியாபாரி ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் யூரோ மதிப்பிலான பிட்காயினை அரசு சட்டத்தரணி அலுவலகம் தொலைத்துள்ளது.

குறித்த போதை மருந்து விற்பனை தொடர்பில் கைதான 34 வயது Nicolas Kelsch, விசாரணை முடிந்து 14 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 2017ல் கைப்பற்றப்பட்ட பிட்காயினே தற்போது மாயமாகியுள்ளது. இணையத்தில் போதை மருந்து விற்பனை மேற்கொண்டு வந்த Nicolas Kelsch, அதன் மூலம் பெருந்தொகை சம்பாதித்துள்ளார்.

சுமார் 10 மில்லியன் யூரோ அளவுக்கு அவர் போதை மருந்து விற்பனையில் பணம் திரட்டியுள்ளார். அந்த தொகையை அவர் பிட்காயினாக மாற்றி, சேமித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே, அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பிட்காயினையும் பறிமுதல் செய்தனர்.

தற்போது பிட்காயினின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், Nicolas Kelsch கைவசம் இருந்த பிட்காயின் மதிப்பும் அதிகரித்துள்ளது.

நீதித்துறை வசமிருந்த பிட்காயின் தற்போது மாயமானதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிட்காயினை பொருத்தமட்டில், உரிய கடவுச்சொல் அளித்தால் மட்டுமே அந்த தொகையை பயன்படுத்த முடியும். மாயமான பிட்காயின் தொடர்பில் உரிய கடவுச்சொல் அறிந்தவர்களே, அதை தங்கள் வசம் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு தரப்பு, சிறையில் இருக்கும் Nicolas Kelsch, திட்டமிட்டு நீதித்துறை வசமிருந்த பிட்காயினை கைப்பற்றி இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

ஆனால் அவ்வாறு நடந்தால், அவரை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை எனவும், ஒரே வழக்கில் இரண்டு முறை தண்டிக்க முடியாது எனவும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US