கனடாவில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்றுபேர் ஜேர்மன் குடிமக்கள்: மேயர் தகவல்
கனடாவில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேர் ஜேர்மன் குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மூன்று பேர்
தென்கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிகழ்ந்த பனிப்பாறைச் சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தார்கள்.
Munichக்கு கிழக்கே அமைந்துள்ள Eging பகுதி மேயரான Walter Bauer, உயிரிழந்த மூவரும் ஜேர்மன் குடிமக்கள் என்றும், இருவர் பவேரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது நபர் Munichஐச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
Image:- CBC News

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.