30 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றம்... ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை

Germany
By Balamanuvelan Aug 29, 2026 08:17 AM GMT
Report

Man gets life in prison for the murder of a US young woman over 30 years ago: 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த ஏமி லோபஸ் (24) என்னும் அமெரிக்க இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழித்துக் கொலை செய்தார்.

32 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை

சுற்றுலா சென்ற ஏமிக்கு, தங்குவதற்கு ஹாஸ்டல் ஒன்றைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த நபர், அவரை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கட்டிப்போட்டு, வன்புணர்ந்து, கொலை செய்துள்ளார். 

30 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றம்... ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை | German Man Life Prison For Kill Us Girl 30 Yrs Ago

ஜேர்மனியின் பிரபலமான Ehrenbreitstein என்னும் கோட்டைக்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் சிலர், அங்கு சடலமாகக் கிடந்த ஏமியைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

கத்தியால் 9 முறை குத்தப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார் ஏமி. 

தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்

தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்

இந்த வழக்கில் குற்றவாளி சிக்காமலே இருந்த நிலையில், சமீபத்தில், ஹான்ஸ் (Hans. S) என்னும் 81 வயது நபர், தான் செய்த குற்றச்செயல் தனக்கு பெரும் பாரமாக இருப்பதாகவும், தனக்கு தெளிவு வேண்டும் என்றும் கூறி, தனது DNA மாதிரியை பொலிசாருக்குக் கொடுக்க முன்வந்துள்ளார்.

அவர், பல ஆண்டுகளாக பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அதற்காக பல ஆண்டுகள் சிறைக்கும் சென்றுள்ளார். 

30 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றம்... ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை | German Man Life Prison For Kill Us Girl 30 Yrs Ago

அந்த DNA மாதிரியை சோதனை செய்த பொலிசார், அது ஏமியின் உடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட அதே DNA என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, ஹான்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று Koblenz நகர உள்ளூர் நீதிமன்றம், ஏமி கொலை வழக்கில் ஹான்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பு வழங்கப்படும்போது, ஏமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் இருந்த நிலையில், அவர்களுடைய சட்டத்தரணியான கேத்ரின் (Kathrin Kienle) என்பவர், இந்த தீர்ப்பு, நடந்ததை இல்லாமல் செய்துவிடாது, ஏமியைத் திரும்பக் கொண்டு வந்தும் விடாது என்பது உண்மைதான் என்கிறார்.

என்றாலும், தங்கள் பிள்ளையை சீரழித்துக் கொன்றவன் இதுவரை வெளியே உலவிக்கொண்டிருக்கிறான் என்பதால், தங்களுக்கு இதுவரை அமைதி கிடைக்கவில்லை என ஏமியின் பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவிக்கிறார் கேத்ரின். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US