பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம்

Crime Death
By Arbin Aug 17, 2022 03:32 AM GMT
Report

விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதில் நிம்மதி

அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ தூண்டப்பட்டதாக பொலிசார் கருதவில்லை என அதிகாரிகள்

பச்சிளம் குழந்தை உட்பட ஐந்து பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலைக்கு காரணமான ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 டிசம்பரில் நடந்த குறித்த தாக்குதலில் ஒன்பது வார குழந்தையும், அவளது 45 வயது தந்தையும், 25 முதல் 73 வயதுடைய மூன்று பெண்களும் கொல்லப்பட்டனர்.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது 52 வயதாகும் குறித்த சாரதி சம்பவத்தின் போது மது போதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, அவர் மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதில் நிம்மதி என குறிப்பிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். குற்றவாளியான பெர்ன்ட் இனிவரும் நாட்களில் உளவியல் காப்பகத்தில் அல்லது சிறையில் தங்கவைக்கப்படுவார் என்றே கூறுகின்றனர்.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

தொடர்புடைய சாரதி மீது ஐந்து பிரிவுகளில் கொலை வழக்கும் 18 கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டிருந்தது. ஆனால் அவர் உளவியல் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தவர் எனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது இது வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக பொலிசார் நம்பினர், ஆனால் அரசியல் ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ தூண்டப்பட்டதாக பொலிசார் கருதவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 13.45 மணிக்கு பாதசாரிகள் மீது தமது வாகனத்தை மோதிச் சென்ற அந்த நபரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் 110,000 மக்கள் குடியிருக்கும் மேற்கு ஜெர்மனியின் ட்ரையர் நகரை மொத்தமாக உலுக்கியது.

பச்சிளம் குழந்தை உட்பட ஐவர்... வாகன சாரதியின் கொடுஞ்செயல்: ஜேர்மனியில் சம்பவம் | German Man Speeding Car Killing Five

@AFP

கொரோனா பரவல் காரணமாக இப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் சந்தை ரத்து செய்யப்பட்டிருந்தது, ஆனால் கடைகள் திறந்திருந்தன. சம்பவத்தின் போது சந்தை செயல்பட்டிருந்தால், இறப்பு எண்ணிக்கை அதிகரிகரித்திருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளனர்.

2016ல் இதுபோலவே, பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் லொறியை மோதவிட்டு சாரதி ஒருவர் 12 பேர் கொல்லப்பட காரணமானார். டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US