புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் ட்ரம்ப் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Donald Trump Germany Friedrich Merz
By Balamanuvelan Jun 06, 2025 09:27 AM GMT
Report

புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்னும் உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஜேர்மனியின் புதிய சேன்ஸலர்!

ட்ரம்பின் புலம்பெயர்தல் பின்னணி

ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், மெர்ஸ் ட்ரம்புக்கு கொடுத்த பரிசு ஒன்று பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் ட்ரம்ப் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? | German Merz Gifts Trump Grandfa Birth Certificate

ஆம், ட்ரம்பின் தாத்தாவின் பிறப்புச் சான்றிதழை ட்ரம்புக்கு பரிசாக கொடுத்துள்ளார் மெர்ஸ். அத்துடன், ட்ரம்பிடம், தன் பெயருக்கும் ட்ரம்பின் தாத்தாவின் பெயருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார். 

வர்த்தக விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஜேர்மனி முடிவு

வர்த்தக விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஜேர்மனி முடிவு

ஆம், ட்ரம்பின் தாத்தாவின் பெயர் ப்ரெட்ரிக் ட்ரம்ப். அவர் ஜேர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்! 

புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் ட்ரம்ப் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? | German Merz Gifts Trump Grandfa Birth Certificate

1869ஆம் ஆண்டு, ஜேர்மனியிலுள்ள Kallstadt என்னும் கிராமத்தில் பிறந்த பிரெட்ரிக் ட்ரம்ப், 1885ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.

பிரெட்ரிக் ட்ரம்பின் மனைவியான எலிசபெத் கிறைஸ்டும் ஜேர்மானியர்தான்.

முடி திருத்துபவராகவும் உணவகம் ஒன்றில் மேலாளராகவும் பணிபுரிந்த பிரெட்ரிக் ட்ரம்ப், பிறகு ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்துள்ளார்.

1918ஆம் ஆண்டு ப்ளூ பரவலின்போது அவர் மரணமடைய, எலிசபெத் அவரது ரியல் எஸ்டேட் தொழிலை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.  

புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் ட்ரம்ப் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? | German Merz Gifts Trump Grandfa Birth Certificate

தம்பதியரின் மகனான ஃப்ரெட்ரிக் கிறைஸ்ட் ட்ரம்ப் (Frederick Christ Trump Sr) என்பவர்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US