ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க... அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி

Germany Viral Flood Video
By Kaviarasan Jul 18, 2021 11:28 PM GMT
Report

ஜேர்மனி வெள்ளம் காரணமாக பேரழிவிற்கு மத்தியில் இருக்க, அப்போது மூத்த மந்திரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிரித்து பேசிய வீடியோ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜேர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

திடீர் வெள்ளம் காரணமாக, வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் 180 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1300 பேரின் நிலை என்னவென்றே தெரிவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க... அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி | German Minister Laughing Speech To Flood Victims

மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மண்ணுக்குள் மக்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இயற்கை சீற்றத்தால், பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எப்படி உதவி வழங்கப்படும் என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி Frank-Walter Steinmeier செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, மூத்த அமைச்சரான Armin Laschet(60) அவருக்கு பின்னால் சிரித்த படி பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.


இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக, Armin Laschet கடும் கண்டனத்திற்குள்ளானார். மக்கள் பலரும், நாடே ஒரு சோகத்தில் இருக்கும் போது, எப்படி இது போன்று எல்லாம் நடந்து கொள்ள முடிகிறது? இது ஒரு அருவருக்க தக்க செயல் என்று இணையத்தில் திட்டி வந்தனர்.

இது குறித்து ஜனாதிபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எங்கள் அமைச்சரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாதது, நாட்டின் குடிமக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், அவரின் இந்த செயல் அருவருப்பனாதாகவே இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, அமைச்சரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவருமான Armin Laschet தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது போன்ற சூழ்நிலையில் நான் அப்படி நடந்து கொண்டது, பொருத்தமற்றது என ஒப்புக் கொண்டார்.

ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க... அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி | German Minister Laughing Speech To Flood Victims

குறிப்பாக, இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக, மேற்கு ஜேர்மனியில் இருக்கும் Rhineland-Palatinate-ன் Ahrweiler பகுதியில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கருதப்படும் North Rhine-Westphalia-வில் 47 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியமில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க... அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி | German Minister Laughing Speech To Flood Victims

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US