சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஜேர்மனி தடை! ஆபத்து உள்ளது எனக் கூறும் அமைச்சர்

China
By Sivaraj Nov 09, 2022 06:11 PM GMT
Report

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பல பில்லியன் யூரோ Chips திட்டத்தை வெளியிட்டது

சீன அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் கைகளில் முக்கியமான உள்கட்டமைப்பை விடுவது ஐரோப்பாவின் பொருளாதார அதிகார மையத்தில் அச்சத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது  

சீனாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு Chipmaker-ஐ விற்பனை செய்வதை ஜேர்மனி தடை செய்துள்ளது. ஜேர்மன் பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா உள்ளது.

குறிப்பாக, வாகன நிறுவனங்களான Volkswagen, BMW மற்றும் Mercedes-Benz ஆகியவற்றுக்கு, ஐரோப்பாவின் உயர்மட்ட பொருளாதாரத்தில் பல வேலைகள் நேரடியாக உறவைச் சார்ந்துள்ளது.

சீன நிறுவனமான Sai Micro Electronics அதன் Swedish துணை நிறுவனமான Silex மூலம் Elmos-யின் Dortmund தொழிற்சாலையை வாங்க முயன்றது. ஆனால் ஜேர்மன் அரசாங்கம், கொள்முதலானது ஜேர்மனியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறி, திட்டமிட்ட கையகப்படுத்துதலை நிராகரித்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அதன் பின்னர், ஐரோப்பாவிற்கு முக்கியமான எரிவாயு விநியோகம் குறைந்து வருவது கவலைகளை அதிகப்படுத்தியுள்ளதால், Micro Chip தொழில்துறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஜேர்மனி தடை! ஆபத்து உள்ளது எனக் கூறும் அமைச்சர் | German Ministry Blocks Of Computer Chip Sale China

Fernando Gutierrez-Juarez / Picture alliance via Getty Images

இந்த நிலையில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக், 'முக்கியமான உள்கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களை கையகப்படுத்துதல் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஆபத்து இருக்கும்போது, நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்' தெரிவித்துள்ளார்.

மேலும், அபாயங்களைக் குறைப்பதற்கான பிற வழிகள், சில நிபந்தனைகளின் கீழ் கையகப்படுத்துதலை அனுமதிப்பது உட்பட, அடையாளம் காணப்பட்ட ஆபத்துகளை அகற்ற முடியவில்லை என ஜேர்மனி பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையில் வணிக நாளேடான Handelsblatt, பவேரியாவை தளமாகக் கொண்ட ERS எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் சீன முதலீட்டாளரால் திட்டமிடப்பட்ட கையகப்படுத்துதலை நிறுத்த ஜேர்மனியும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அப்போது, வர்த்தக ரகசியங்கள் காரணமாக இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிய ராபர்ட் ஹேபெக், ஜேர்மனி முதலீட்டாளர்களுக்கு திறந்தே இருந்தது. ஆனால் நாங்களும் அப்பாவியாக இல்லை என்று குறிப்பிட்டார்.

Robert Habeck

EPA-EFE/CLEMENS BILAN

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US