புடினுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த ஜேர்மன் கடற்படைத் தலைவர் திடீர் ராஜினாமா!

Germany Ukraine Putin Resign Schoenbach
By Basu Jan 23, 2022 07:47 AM GMT
Report

 ரஷ்யா அதிபர் புடின் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஜேர்மன் கடற்படைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா தலைநகர் டெல்லியில் பேசிய ஜேர்மன் கடற்படைத் தலைவர் Schoenbach, புடினை மேற்கத்திய நாடுகள் சமமாக நடத்த முற்படுகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மரியாதைக்குரியவர். அவருக்கு தேவையான மரியாதை அளிப்பது மிகவும் சுலபமான விஷயம் என கூறினார்.

மேலும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை ஒருபோதும் உக்ரைனால் மீண்டும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் Schoenbach-ன் கருத்து சர்ச்சையை கிளப்பியது.

Schoenbach-ன் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, ஜேர்மனியின் கருத்தல்ல என விளக்கமளித்த ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம், அவ்வாறு கருத்து தெரிவித்த கடற்படைத் தலைவரை விமர்சித்தது.

விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஜேர்மன் கடற்படைத் தலைவர் Schoenbach தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து Schoenbach வெளியிட்ட அறிக்கையில், உடனடியாக எனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் Christine Lambrecht-க்கு கோரிக்கை விடுத்தேன்.

புடினுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த ஜேர்மன் கடற்படைத் தலைவர் திடீர் ராஜினாமா! | German Navy Chief Resigns Over Putin Comments

அமைச்சர் எனது கோரிக்கை ஏற்றுக்கொண்டார் என Schoenbach தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US