ஓய்வு பெற்ற ஜேர்மானியர் வீட்டிலிருந்த அந்த பொருட்கள்... 200,000 பவுண்டுகள் அபராதம் விதிப்பு

Germany
By Balamanuvelan Aug 05, 2021 06:15 AM GMT
Report

 ஓய்வு பெற்ற ஜேர்மானியர் ஒருவர் தன் வீட்டில் பீரங்கி ஒன்றையும் டேங்க் ஒன்றையும் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Heikendorf என்ற இடத்தில் வாழும் Klaus-Dieter Flick (84) என்ற ஓய்வு பெற்ற புரோக்கர், இரண்டாம் உலகப்போர்க்கால டேங்க் ஒன்றையும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், அது போக ஏராளமான ஆயுதங்களையும் தன் வீட்டில் வைத்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனை ஒன்றின்போது இந்த ஆயுதங்களை Flick வைத்திருந்தது தெரியவந்தது.தான் அந்த ஆயுதங்களை 1977ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாங்கியதாக Flick நீதிபதியிடம் தெரிவித்தார்.

ஆனாலும், போர்க்கால ஆயுதங்கள் கட்டுப்பாடு சட்டத்தை தான் மீறியதை ஒப்புக்கொண்டார் Flick. ஆகவே, அவருக்கு 14 மாத சிறைத்தண்டனையும், 213,000 பவுண்டுகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, Flick உடனடியாக சிறை செல்லவேண்டியதில்லை என்று கூறிவிட்டார்.

அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டியதில்லை, அதை விற்றுவிட்டால் போதும் என்று நீதிபதி கூறிவிட்டாலும், சுமார் 20 இராணுவ வீரர்கள், அந்த ஆயுதங்களை Flick வீட்டிலிருந்து அகற்றுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

ஓய்வு பெற்ற ஜேர்மானியர் வீட்டிலிருந்த அந்த பொருட்கள்... 200,000 பவுண்டுகள் அபராதம் விதிப்பு | German Pensioner Fined

ஓய்வு பெற்ற ஜேர்மானியர் வீட்டிலிருந்த அந்த பொருட்கள்... 200,000 பவுண்டுகள் அபராதம் விதிப்பு | German Pensioner Fined

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US