புடினைப் புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக பணம் பெற்ற ஜேர்மானியர்: பதிப்பகம் எடுத்துள்ள நடவடிக்கை

Vladimir Putin Germany Russia
By Balamanuvelan Nov 16, 2023 11:06 AM GMT
Report

சமீபத்தில் லீக்கான சில ரகசிய ஆவணங்களிலிருந்து, புகழ் பெற்ற ஜேர்மன் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஒருவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக புடின் ஆதரவாளர் ஒருவரிடம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. 

புகழ் பெற்ற ஜேர்மன் எழுத்தாளர்

விருதுகள் பல வென்ற Hubert Seipel என்னும் ஜேர்மானியர், புகழ் பெற்ற எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். சமீபத்தில் லீக்கான சில ரகசிய ஆவணங்களிலிருந்து, Seipel ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புகழ்ந்தும், அவர் மீது பரிதாபம் ஏற்படும் வகையிலும் புத்தகம் எழுதுவதற்காக, புடின் ஆதரவாளர் ஒருவரிடம் 600,000 யூரோக்கள் பெற்றதாக தகவல் வெளியானது.

புடினைப் புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக பணம் பெற்ற ஜேர்மானியர்: பதிப்பகம் எடுத்துள்ள நடவடிக்கை | German Publisher Author Book Putin Ndr Hubert

விசாரணையில், ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட தொழிலதிபரான Alexei Mordashov என்பவரிடம் தான் பணம் பெற்றது உண்மைதான் என Seipel ஒப்புக்கொண்டார்.

ஆகவே, அவரது புத்தகங்களை வெளியிட்ட Hoffmann und Campe என்னும் ஜேர்மானிய பதிப்பகம், அவரது புத்தகங்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

புடினைப் புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக பணம் பெற்ற ஜேர்மானியர்: பதிப்பகம் எடுத்துள்ள நடவடிக்கை | German Publisher Author Book Putin Ndr Hubert

 The Guardian

திரைப்படங்களுக்கும் சிக்கல்

மேலும், புடினை பல முறை சந்தித்து பேட்டி எடுத்திருந்தார் Seipel. அந்த சந்திப்புகளை NDR என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஆவணப்படங்களாக எடுத்துவைத்துள்ளது. ஆக, அந்த நிறுவனமும் ஆவணப்படங்களை வெளியிடுவதை நிறுத்திவைத்துள்ளதுடன், Seipel மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

புடினைப் புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக பணம் பெற்ற ஜேர்மானியர்: பதிப்பகம் எடுத்துள்ள நடவடிக்கை | German Publisher Author Book Putin Ndr Hubert

The Guardian

தான் புத்தகங்களுக்காக பணம் வாங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ள Seipel, ஆனால், புத்தகங்களுக்காக மட்டுமே தான் பணம் வாங்கியதாகவும், திரைப்படங்களுக்காகவோ, தொலைக்காட்சி நேர்காணல்களுக்காகவோ பணம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US