இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமையான டோமினா சிலை சேதம்: இளம் ஜேர்மன் சுற்றுலா பயணிகள் அட்டூழியம்

Tourism Italy Crime Germany
By Thiru Aug 04, 2023 07:54 PM GMT
Report

இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையை ஜேர்மன் சுற்றுலா பயணிகள் சிதைத்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை

19ம் நூற்றாண்டை சேர்ந்த நீரூற்று சிலையை ஜேர்மனியை சேர்ந்த  இளம் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஒன்று சேதப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

என்ரிகோ புட்டி என்ற கலைஞரால் உருவாக்கப்பட்ட டோமினா சிலை சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இதன் மதிப்பு சுமார் € 200,000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமையான டோமினா சிலை சேதம்: இளம் ஜேர்மன் சுற்றுலா பயணிகள் அட்டூழியம் | German Tourists Destroyed 150 Old Italian Statue

ஐரோப்பில் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக தகவல் வெளிவரும் நிலையில், ரோமன் கொலோசியம் சேதப்படுத்தியதில் 3 சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

 இத்தாலி செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டோமினா சிலை அமைந்து இருந்த அலெகோ (Aleco) வில்லா-வை ஜேர்மன் சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இதில் ஜானிஸ் டேனர் என்ற நன்கு அறியப்பட்ட இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு செலுத்தபவரும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.

இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமையான டோமினா சிலை சேதம்: இளம் ஜேர்மன் சுற்றுலா பயணிகள் அட்டூழியம் | German Tourists Destroyed 150 Old Italian StatueTGCOM 24

புகார் தெரிவித்த வில்லா காப்பாளர்

ஜேர்மன் சுற்றுலா பயணிகள் வெளியேறிய பிறகு வில்லா காப்பாளர் சேதமடைந்த சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து சிசிடிவி-வை பார்த்துள்ளார், அதில் ஜேர்மன் சுற்றுலா பயணி ஒருவர் சிலையை சேதப்படுத்துவதையும், சிலர் அதனை கமெராவில் படம் பிடிப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

பின் உடனடியாக இத்தாலியை விட்டு வெளியேறிய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் 17 பேர் மீதும் வில்லா காப்பாளர் புகார் அளித்துள்ளார், அதனடிப்படையில் பொலிஸார் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லோம்பாடி பிராந்திய கவுன்சிலர் கருசோ, சிலையை சேதப்படுத்தியவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US