என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர்

Germany
By Balamanuvelan Jul 27, 2026 09:47 AM GMT
Report

ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சரின் கோரிக்கை

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். 

என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர் | German Transport Minister Schnieder Seek Dismissal

ஜேர்மன் ரயில் போக்குவரத்து தொடர்பில் நாட்டில் அதிருப்தி நிலவிவருவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரான பேட்ரிக் ஷ்னைடரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுவரை சேன்ஸலர் மெர்ஸ் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், ஷ்னைடரும் மாற்றப்படலாம் என தகவல் வெளியான விடயம், அவருடைய சொந்த மாகாணமான Rhineland-Palatinate மாகாணத்தில் கோபத்தை உருவாக்கியுள்ளது. 

புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஷ்னைடர் கடுமையான உழைப்பாளி, தன் பதவிக்கு தகுதியானவர், அப்படியிருக்கும்போது சேன்ஸலர் மெர்ஸ் ஏன் அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும், சேன்ஸலரை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார் CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Michael Ludwig.

இந்நிலையில், தன் பெயர் இப்படி அடிடுவதால் விரக்தியடைந்துள்ள ஷ்னைடர், தனது பதவி தொடர்பில் ஒரு கண்ணியமற்ற சூழல் உருவாகியுள்ளதால், தன்னால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US