ஊருக்குள் நுழைந்த ஓநாய்... ஜேர்மனியில் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி

Germany Women
By Balamanuvelan Apr 01, 2026 06:56 AM GMT
Report

ஜேர்மனியில், பிஸியான தெரு ஒன்றிற்குள் நுழைந்த ஓநாய் ஒன்று பெண்ணொருவரைக் கடித்துவிட்டது.

பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி

திங்கட்கிழமை மாலை, ஹாம்பர்க் நகரிலுள்ள பிஸியான தெரு ஒன்றிற்குள் ஓநாய் ஒன்று நுழைந்துள்ளது.

பெண்ணொருவர் அந்த ஓநாயைத் துரத்த முயல, அவர் மீது பாய்ந்த ஓநாய், அவரது முகத்தில் கடித்துள்ளது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

ஊருக்குள் நுழைந்த ஓநாய்... ஜேர்மனியில் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி | German Women Face Wolf Bite In Shopping Street

அந்த ஓநாயை பிடித்த அதிகாரிகள், அதை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளதாகவும், அதை என்ன செய்வது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

150 ஆண்டுகளாக ஜேர்மனியில் ஓநாய் நடமாட்டம் இல்லாதிருந்த நிலையில், 1989ஆம் ஆண்டு, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபிறகுதான் மீண்டும் ஓநாய்கள் ஜேர்மனிக்கு திரும்பியுள்ளன.

அதாவது, ஒரு கட்டத்தில் ஓநாய்களே இல்லை எனும் நிலை பல நாடுகளில் உருவானபோது, ஓநாய்கள் இல்லாததால் elk என்னும் மான்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான சிரியா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: ஜேர்மன் சேன்ஸலர்

பெரும்பாலான சிரியா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்: ஜேர்மன் சேன்ஸலர்

அந்த மான்கள் ஏராளமான புல்லை உண்ண, இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மான்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, சில நாடுகள் மீண்டும் ஓநாய்களை தங்கள் காடுகளில் அறிமுகம் செய்துள்ளன.

அப்படி, 1998ஆம் ஆண்டு ஓநாய்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டதற்குப் பிறகு, இப்படி ஊருக்குள் வந்து ஒருவரை ஓநாய் தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

விடயம் என்னவென்றால், மான்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஓநாய்களை அறிமுகம் செய்ய, இப்போது ஓநாய்கள் எண்ணிக்கை அதிகமாகி, அவை ஆடுகள் முதலான கால்நடைகளைக் கொல்வதைத் தடுப்பதற்காக, ஓநாய்களை வேட்டையாட ஜேர்மன் நாடாளுமன்றம் சட்டமே வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US