ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம்: இளைஞர்கள் கருத்து

Germany
By Balamanuvelan Apr 07, 2026 06:17 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் மீண்டும் ராணுவ சேவை கட்டாயமாக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், இளைஞர்கள் பலர் அது குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

இளைஞர்கள் கருத்து

ஜேர்மனியைப் பொருத்தவரை ராணுவ சேவை என்பது கட்டாயமல்ல, விருப்பமுடையோர் தாமாக முன்வந்து ராணுவ சேவை செய்யலாம் என்னும் நிலைதான் உள்ளது. 

ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம்: இளைஞர்கள் கருத்து | German Youth Opinion On Mandatory Military Service

ஆனால், அந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என கருதப்படுகிறது.

குறிப்பாக, ரஷ்யா உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து, ரஷ்யாவால் மற்ற நாடுகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், ஜேர்மனி தனது ராணுவத்தை வலுப்படுத்த விரும்புகிறது.

ஆனால், இளைஞர்கள் பலரும், ராணுவத்தில் சேர தங்களுக்கு விருப்பம் இல்லை என கூறிவருகிறார்கள். 

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

இது நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்படும் விடயம் என அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நாட்டுக்கு அப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே, கட்டாய ராணூவ சேவையை நிறைவேற்ற எனக்கு விருப்பமில்லை என்கிறார் ஒருவர்.

அத்துடன், ராணுவ சேவை செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது ஜேர்மன் அரசியல் சாசனம். 

ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம்: இளைஞர்கள் கருத்து | German Youth Opinion On Mandatory Military Service

ஆனால், 18 வயதை எட்டிய அனைத்து ஜேர்மன் இளைஞர்களும் விடையளிக்க வினாப்பட்டியல் ஒன்றை அனுப்பி வருகிறது ஜேர்மன் ராணுவம்.

அதில் முதல் கேள்வியே, ராணுவ வீரராக உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்பதுதான்.

விடயம் என்னவென்றால், விருப்பம் இல்லை என பதிலளிப்பவர்களும் கூட ராணுவ மருத்துவர் ஒருவரால் உடல் தகுதி தேர்வு ஒன்றிற்கு உட்படுத்தப்பட இருக்கிறார்கள்.

ஆக, ராணுவ சேவை கட்டாயமாக்கப்படலாம் என்ற கருத்து பரவிவருகிறது. ஆனாலும், ராணுவம் அனுப்பும் வினாப்பட்டியலின் முதல் கேள்விக்கு, ராணுவத்தில் சேர விருப்பமில்லை என்றுதான் பதிலளிக்கப்போகிறேன் என்கிறார் இளைஞர் ஒருவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US