ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்

Alternative for Germany Party Asylum Seeker Migrants
By Arbin Jan 21, 2024 04:41 AM GMT
Report

ஜேர்மனியில் புலம்பெயர் மக்களை கொத்தாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் தீவிர வலதுசாரிக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சதியாலோசனை முன்னெடுத்த தகவல் வெளியான நிலையில், தொடர்புடையக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேசிய அளவில் இரண்டாவது இடம்

ஜேர்மனியில் AfD எனப்படும் தீவிர வலதுசாரிக் கட்சியானது தேர்தலில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆனால் தற்போது எழுந்துள்ள இந்த எதிர்ப்பு நிலை என்பது எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டவை என விளக்கமளித்துள்ளது.

ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள் | Germans Float Ban On Elected Far Right Party @bbc

இந்த நிலையில் AfD நாடாளுமன்ற உறுப்பினர் Bernd Baumann தெரிவிக்கையில், நாடு முழுவதும் பீதி பரவுகிறது, உங்கள் பயத்தை எங்களால் உணர முடிகிறது என்றார். பெர்லின் அருகே ஒரு ஹொட்டலில் AfD கட்சி மூத்த உறுப்பினர்கள் உட்பட, சில தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் என மொத்தம் 20 பேர்கள் ரகசிய ஆலோசனை கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சேன்சலரான Angela Merkel உட்பட CDU கட்சி உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். மில்லியன் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுதல்,

ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள் | Germans Float Ban On Elected Far Right Party @ap

ஜேர்மானிய மக்கள் அல்லாதோரையும், அவர்கள் வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை பெற்றிருந்தாலும், நாட்டைவிட்டு வெளியேற்றவும் சதியாலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்றுபட்டு உறுதியுடன் இருக்கிறோம்

இந்த செய்தி வெளியானதும், AfD கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், பெர்லின், Cologne மற்றும் Hamburg பகுதிகள் உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 300,000 பேர் பங்கேற்றதாக காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். பிராங்பேர்ட்டில் சுமார் 35,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியை தடை செய்ய ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள் | Germans Float Ban On Elected Far Right Party @getty

இதனிடையே, 1945ஆம் ஆண்டிலிருந்து இரண்டாவது தடவையாக எமது நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் இருக்கிறோம் என ஹாம்பர்க் நகர மேயர் Peter Tschentscher தெரிவித்துள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US