ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக பெரும் போராட்டம்., 1.6 லட்சம் பேர் பங்கேற்பு

Germany
By Ragavan Feb 02, 2025 10:32 PM GMT
Report

ஜேர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் அசைவுகளுக்கு எதிராக பெர்லினில் மொத்தம் 1,60,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர், இப்போராட்டத்தில் 2,00,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) கட்சி, தீவிர வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கையை கண்டித்து போராட்டக்காரர்கள் "Shame on you CDU" என முழக்கமிட்டுள்ளனர்.

2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!

2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!

நெருக்கடியான தேர்தல் சூழல்

ஜேர்மனியில் பிப்ரவரி 23 அன்று நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, CDU கட்சி AfD-வின் ஆதரவைப் பெற கொள்கைகளை மாற்றியுள்ளது.

இதில் புகலிட கோரிக்கையாளர்களை நாட்டின் எல்லைகளில் தடுத்து நிறுத்தும் சட்டம் முதன்மையாக உள்ளது.

CDU தலைவர் பிரிட்ரிக் மெர்ஸ், AfD ஆதரவை எதிர்க்கிறார் என்றாலும், நாடாளுமன்ற விவாதங்களில் AfD உறுப்பினர்கள் CDU-விற்கு கரவொலிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது நியாயமான அரசியலா அல்லது ஆபத்தான முயற்சியா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Germany Protest, Berlin, rally against far right

சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள், சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல் கூட AfD-யுடன் கூட்டணி அமைப்பது "பெரிய தவறு" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் ஜேர்மனியின் அரசியல் நிலையை மிகப் பெரிய மாற்றத்திற்கு கொண்டு செல்லக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Germany Protest, Berlin, rally against far right

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்., பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்., பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany Protest, Berlin, rally against far right

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US