ஜேர்மனியில் பரபரப்பு! 600 வெடிகுண்டுகள் தயாரித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞர்., விசாரணையில் பொலிஸார்

Crime Police Germany Self Made Bombs Spangenberg
By Ragavan Nov 14, 2021 12:42 AM GMT
Report

ஜேர்மனியில் சுமார் 600 வெடிபொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 வயது இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திருக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சந்தேக நபர் ஜேர்மனியின் Hesse மாநிலத்தில் உள்ள Spangenberg என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த தச்சர் பயிற்சியாளர் Marvin E. (20) எனக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் அவர் இந்த ஊருக்குச் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர் ஸ்பாங்கன்பெர்க்கில் உள்ள ஒரு தச்சுப் பட்டறையில் பயிற்சி முடித்தவர் என்றும் உள்ளூர் CDU-வில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சில தகவல்களின்படி, செப்டம்பர் நடுப்பகுதியில் பொலிஸார் அவரது வீட்டை திடீரென சோதனை செய்ததில், சுமார் 600 சுயமாக தயாரிக்கப்பட்ட சிறிய வெடிபொருட்கள் அவரது குடியிருப்பில் காணப்பட்டன. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டார்.

சுமார் 6,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜேர்மனியில் பரபரப்பு! 600 வெடிகுண்டுகள் தயாரித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞர்., விசாரணையில் பொலிஸார் | Germany 20 Year Old 600 Self Made Bombs TerrorPhoto: Bild.de

நகர் மேயர் Mayor Peter Tigges கூறுகையில், "ஸ்பாங்கன்பெர்க்கில் வசிக்கும் வலதுசாரி தீவிரவாதி ஒருவர் பற்றிய அறிவிப்பு ஸ்பாங்கன்பெர்க் மக்களையும், ஒரு மேயராக என்னையும் உலுக்கியது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த இளைஞனை எது தூண்டியது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அவரது இலக்குகள் என்ன என்பதும் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே இதுபோன்ற மோசமான விடயங்களைத் தடுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.

மார்வினின் முதலாளி, தச்சர் (பெயர் குறிப்பிட விரும்பாதவர்), "என்னால் நம்பவே முடியவில்லை, அவர் கைது செய்யப்பட்டார் என்பது காவல்துறையினரால் மட்டுமே தெரியும். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது” என்ரூ தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், மார்வின் அரசுக்கு ஆபத்தான வன்முறைச் செயலில் ஈடுபட்டதாகவும், வெடிபொருள் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US