ஒரே கொத்து, கதறிய ஏஞ்சலா மெர்கெல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது நடந்த வேடிக்கை சம்பவம்..

Germany Angela Merkel Viral Photo Elections 2021
By Ragavan Sep 26, 2021 12:01 AM GMT
Report

ஏஞ்சலா மெர்கெல் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது, வெளிநாட்டு கிளிகளுடன் நேரத்தை செலவழித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜேர்மனியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இன்னும் சில மணிநேரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலின் முடிவில், தற்போதைய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியனுக்கு (CDU) கூட்டணியாக இருந்த சமூக ஜனநாயகவாதிள் கட்சி (Social Democratic Party of Germany-SPD) வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் மற்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில், SPD-ன் Olaf Scholz தான் ஜேர்மனியின் அடுத்த சான்செலராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கொத்து, கதறிய ஏஞ்சலா மெர்கெல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது நடந்த வேடிக்கை சம்பவம்.. | Germany Angela Merkel Pecked Parrots ElectionPicture: Georg Wendt/AP

ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகுவதால், அவரது 16 ஆண்டு கால ஆட்சி நிறைவுக்கு வருகிறது. இருப்பினும், அவர் தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க சமீப நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை, 1990 முதல் அவர் போட்டியிட்டு வந்த வடகிழக்கு மாநிலமான Mecklenburg Western-Pomerania தொகுதிக்கு திடீரென சென்றிருந்தார்.

அப்போது, Marlow-வில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு சென்றிருந்தார். அப்போது பல வகையான பறவைகளுடன் சிறிது நேரத்தை கழித்தார்.

ஒரே கொத்து, கதறிய ஏஞ்சலா மெர்கெல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது நடந்த வேடிக்கை சம்பவம்.. | Germany Angela Merkel Pecked Parrots ElectionPicture: Georg Wendt/AP

அங்கு, அவுஸ்திரேலியாவின் லோரிகீட்ஸ் வகை கிளிகளுக்கு தனது கையால் தானியங்களை வழங்கினார். அப்போது, அந்த கிளிகள் ஏஞ்சலா மெர்கலின் தலை, தோள்பட்டை மற்றும் கைகளில் அமர்ந்துகொண்டன. அதனை ஏஞ்சலா மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு கிளி அவரது கையில் லேசாக கடித்துள்ளது. அப்போது அவர் பயத்தில் லேசாக அலறினார், அவரது முகத்தோற்றமே முற்றிலும் மாறியது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், அவர் அங்கிருந்த பொதுமக்களுடன் செல்பீ எடுக்க பாஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகின.ஒரே கொத்து, கதறிய ஏஞ்சலா மெர்கெல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது நடந்த வேடிக்கை சம்பவம்.. | Germany Angela Merkel Pecked Parrots ElectionPicture: Stefan Sauer/AP

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US