கொள்கையை மாற்றிக்கொண்ட ஜேர்மனி! உக்ரைனுக்கு பயங்கர ஆயுதங்களை கொடுக்க ஒப்புதல்

Russia Germany Ukraine War Missiles Weapons UkraineRussiaWar RussiaUkraineWar Tanks
By Ragavan Feb 26, 2022 10:08 PM GMT
Report

ஆயுதங்கள் கொடுத்து உதவ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஜேர்மனி அனுப்பவுள்ளது.

ஜேர்மனி சனிக்கிழமை ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கான தனது ஆதரவை வியத்தகு முறையில் அதிகரித்தது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் SWIFT இன்டர்பேங்க் அமைப்புக்கான ரஷ்யாவின் அணுகலைக் கட்டுப்படுத்தவும் ஜேர்மனி ஒப்புக்கொண்டது.

உக்ரைனுக்கு ஒரு பெரிய அளவிலான பயங்கர ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்த நிலையில், "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. இது போருக்குப் பிந்தைய நமது முழு ஒழுங்கையும் அச்சுறுத்துகிறது" என்று ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறினார்.

மேலும் "இந்தச் சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் படையெடுப்பு இராணுவத்திற்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதில் எங்களால் இயன்றவரை ஆதரிப்பது எங்கள் கடமையாகும்" என்று கூறிய அவர், ஜேர்மனி "உக்ரைனின் பக்கம் நெருக்கமாக நிற்கிறது" என்று வலியுறுத்தினார்.

போர் மண்டலங்களுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகாலக் கொள்கையில் இருந்து மாற்றமாக, 1,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் 500 "ஸ்டிங்கர்" (Stinger) வகை ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக ஜேர்மனி உறுதியளித்துள்ளது.

நெதர்லாந்து வழியாக உக்ரைனுக்கு 400 டேங்க் எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்களை (anti-tank rocket launchers) வழங்க ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், எஸ்டோனியா முன்னாள் கம்யூனிஸ்ட் கிழக்கு ஜேர்மனியில் இருந்து வாங்கப்பட்ட 8 பழைய ஹோவிட்சர்களை (Howitzers) உக்ரைனுக்கு அனுப்புவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளது.

ஆயுதங்கள் தவிர, 14 கவச வாகனங்கள் உக்ரைனிடம் ஒப்படைக்கப்படும், மேலும் "பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஒருவேளை வெளியேற்றும் நோக்கங்களுக்காக சேவை செய்யும்" என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு போலந்து வழியாக 10,000 டன்கள் வரை எரிபொருள் அனுப்பப்படும் என்றும் மற்ற "சாத்தியமான ஆதரவு சேவைகள் இப்போது ஆய்வு செய்யப்படுகின்றன" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள ஆயுதங்களை அனுப்புமாறு ஜேர்மனியிடம் பல வாரங்களாக உக்ரைன் கெஞ்சிவந்தது. அப்போது, 5,000 ஹெல்மெட்டுகள் மற்றும் மருத்துவ உதவிகள் மட்டுமே தருவதாக கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US