அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் பட்டியல்

Germany
By Balamanuvelan Jun 06, 2026 08:35 AM GMT
Report

ஜேர்மனியில், 13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில், அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் ஜேர்மனி மூன்றாவது இடத்தில் உள்ளதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள்

நம் நாடுகளில் பொதுவாக நாம் கோடீஸ்வரர் என்னும் சொல்லை பயன்படுத்தினாலும், மேலை நாடுகளில் மில்லியனர், பில்லியனர் என்னும் பதங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் பட்டியல் | Germany As 3Rd In Country Have Most Millionaires

அவ்வகையில், அதிக மில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில் முதல் இரண்டு இடங்களை, முறையே அமெரிக்காவும் ஜப்பானும் பிடித்துள்ளன. 

புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 1.78 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆக, ஒரு பக்கம் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US