ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்

Accident Germany New Year Fireworks Crackers
By Ragavan Jan 01, 2022 09:14 PM GMT
Report

ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கையில் விபத்து ஏற்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர்.

கோவிட் தொற்று பரவல் காரணமாக, ஜேர்மனியில் இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்காக, பொது மக்களுக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிலர், சட்டவிரோதமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்கச்செய்துள்ளனர். இதனால் பல இடங்களில் விபத்துகள் நேர்ந்துள்ளன.

ஜேர்மனியின் Bonn நகரத்திற்கு அருகே உள்ள Hennef-ல் வெள்ளிக்கிழமை மாலை New Year’s Eve கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டதில் 37 வயது இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே சம்பவத்தில், மற்றொரு 39 வயது நபர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ஜேர்மனியின் Leipzig மற்றும் Hamburg நகரங்களில் இதேபோல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் வேளையில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் | Germany Austria New Years Eve Fireworks Deaths

அதேபோல், ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியாவில், வியன்னாவின் தென்மேற்கு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில், 23 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். 

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US