அமெரிக்காவிடமிருந்து 60 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்கும் ஜேர்மனி!

United States of America
By Ragavan Jun 02, 2022 01:06 PM GMT
Report

அமெரிக்காவிடமிருந்து 60 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை ஜேர்மனி வாங்கவுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி நிறுவனமான போயிங்கிடம் இருந்து 60 CH-47F சினூக் ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர்களை வாங்குவதை ஜேர்மன் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக ஹெலிகாப்டரை வாங்குவதற்கான முடிவு ஜேர்மனி அடிக்கடி ஒத்திவைத்து வந்த நிலையில், இப்போது அதனை வாங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து 60 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்கும் ஜேர்மனி! | Germany Buy Boeings Chinook Helicopters America

இந்த ஹெலிகாப்டர் மொடலின் மூலம் ஜேர்மனி அதன் இராணுவ திறனை வலுப்படுத்தும் என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர்களின் விலை குறித்த விவரங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

ஜேர்மனியின் பழமையான சிஎச்-53 சிகோர்ஸ்கி (CH-53 Sikorsky) விமானங்களுக்கு பதிலாக போயிங்கின் CH-47F Chinook ஹெலிகாப்டர்கள் மாற்றப்படவுள்ளன.

இந்நிலையில், போயிங் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “ஜேர்மனி அரசாங்கம் அதன் STH ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர் தேவைகளுக்காக CH-47F சினூக்கைத் தேர்ந்தெடுத்ததற்கு போயிங் நிறுவனம் பெருமைகொள்கிறது" என்று கூறியது.

அமெரிக்காவிடமிருந்து 60 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்கும் ஜேர்மனி! | Germany Buy Boeings Chinook Helicopters America

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US