நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு

Russo-Ukrainian War Ukraine Germany
By Thiru Jul 02, 2026 12:50 AM GMT
Report

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவரை ஜேர்மனி கைது செய்து  வழக்குப்பதிவு செய்துள்ளது.

உக்ரைனியர் மீது வழக்குப்பதிவு

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை தகர்க்கும் நோக்கில் 7 பேர் கொண்ட குழுவை வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ் உக்ரைன் நேர்ந்த நபர் ஒருவர் மீது ஜேர்மனியின் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த தகவலை ARD மற்றும் Zeit ஆகிய முன்னணி ஜேர்மனிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு | Germany Charge Ukrainian Over Nord Stream Sabotage

ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, கைது செய்யப்பட்ட நபர் 50 வயது செர்ஹி.கே என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர் கீவ் நகரைச் சேர்ந்த உக்ரைனிய ராணுவ வீரர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2025ம் ஆண்டு இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு விசாரணைக்காக ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார்.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் என்பது ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டு செல்லும் முக்கிய கடலடி வழித்தடம் ஆகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா: சரியான பதிலடி கொடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த ஈரான்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா: சரியான பதிலடி கொடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த ஈரான்

மொத்தமுள்ள 4 குழாய்களில் 3 குழாய்கள் அப்போது அழிக்கப்பட்டது.  ஆனால் அந்த நேரத்தில் அந்த குழாய்கள் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவை எரிவாயு விநியோகத்தில் முக்கியமான உள்கட்டமைப்பாக கருதப்படுகிறது.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு | Germany Charge Ukrainian Over Nord Stream Sabotage

இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று செர்ஹி.கே மறுத்து வருகிறார். மேலும் தனக்கு எதிராக முன் வைக்கப்படும் ஆதாரங்கள் நிலைக்காது என்றும், இந்த வழக்கில் இருந்து நிச்சயம் செர்ஹி.கே விடுவிக்கப்படுவார் என்றும் அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US