வெளிநாட்டவர் ஒருவரை நாடுகடத்திய ஜேர்மனி: விவரம் செய்திக்குள்

Germany
By Balamanuvelan Dec 18, 2023 09:26 AM GMT
Report

கிழக்கு ஜேர்மனியிலுள்ள கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஈராக் நாட்டவர் ஒருவரை ஜேர்மனி நாடுகடத்தியுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்

ஜேர்மனியிலுள்ள Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்ந்துவந்த 20 வயது ஈராக் நாட்டவர் ஒருவர், கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 21ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டவர் ஒருவரை நாடுகடத்திய ஜேர்மனி: விவரம் செய்திக்குள் | Germany Deports Iraqi Over Terror Suspicion

நாடுகடத்தல்

ஜேர்மனியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது தீவிரவாத அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக அவர் நாடுகடத்தப்பட்டதாக மாகாண உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மீண்டும் ஜேர்மனிக்குள் நுழையவும் அவருக்கு நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US