ஜேர்மனி பொதுத்தேர்தல் முடிவுகள்: சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி! ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி தோல்வி

Germany Angela Merkel Social Democrat Christian Democratic Union Germany Election Result
By Ragavan Sep 26, 2021 11:23 PM GMT
Report

ஜேர்மனியின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைப் பெற்றனர்.

2005 முதல் ஏஞ்சலா மெர்க்கலின் கீழ் 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.

மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.5% வாக்குகள் கிடைத்து 194 இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி (SPD) 26.0% வாக்குகளைப் பெற்று 205 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜேர்மனி பொதுத்தேர்தல் முடிவுகள்: சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி! ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி தோல்வி | Germany Election Result Sdp Won Merkels Cdu Lose

மேலும், பசுமை அரசியல் காட்சிகள் என்று சொல்லக்கூடிய Alliance 90/The Greens கூட்டணி காட்சிகள் 116 இடங்கள், FDP 91 இடங்கள், AFD 84 இடங்கள், The Left கட்சி 39 இடங்கள் மற்றும் இதர காட்சிகள் 1 இடத்தையம் கைப்பற்றின.

SDP கட்சி கடந்த 2017 பொதுத்தேர்தலில் போது, 20.5% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

தற்போது ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணியை அமைக்கவேண்டும். கிறிஸ்துமஸ் விடுமுறைக்குள் கூட்டணிகள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனி பொதுத்தேர்தல் முடிவுகள்: சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி! ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி தோல்வி | Germany Election Result Sdp Won Merkels Cdu Lose

இந்த நிலையில், Olaf Scholz ஜேர்மனியின் அடுத்த சான்செலராக பதவியேற்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், SDP கட்சி சார்பாக பதவிர்க்கப்படும் நான்காவது சான்செலராக Scholz இருப்பார்.

ஆனால், இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மெர்க்கலின் CDU கட்சியின் தலைவர் Armin Laschet, "தேர்தலில் முதலிடத்தை பிடித்த கட்சியில் இருந்துதான் எப்போதும் சான்செலார் தேர்தெடுக்கப்படுவார் என்பது அல்ல, என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு கூட்டணி கட்சியும் சம்பந்தப்பட்ட, அனைவரும் வெளிப்படையாக காணக்கூடிய ஒரு அரசாங்கத்தை நான் விரும்புகிறேன் - வெறும் சான்செலர் மட்டும் பிரகாசிக்கக்கூடிய ஒரு அரசாங்கமாக இருக்கக்கூடாது" என்றார்.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US