புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும்: ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Refugee India Germany
By Balamanuvelan Sep 04, 2023 12:03 PM GMT
Report

ஜேர்மனியில் வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும் என ஜேர்மன் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மன் எதிர்க்கட்சித்தலைவர் கூறியது என்ன?

ஊடகம் ஒன்றிற்கு ஜேர்மன் எதிர்க்கட்சியான Christian Democrats (CDU) கட்சியின் தலைவரான Friedrich Merz அளித்த பேட்டி ஒன்று, நேற்று வெளியானது.

அந்த பேட்டியில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்கும் வகையில் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என கூறியுள்ளார் Friedrich.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும்: ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் | Germany Faster Removal Of Rejected Asylum Seeker

 DW

இந்தியா பெயரும் அடிபட்டது

அவரது பேட்டியின்போது, சில நாடுகளை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் Friedrich.

துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டார் Friedrich. அவர் சொன்னதன் பொருள் என்னவென்றால், இந்த நாடுகளை பாதுகாப்பான நாடுகள் என அறிவித்தால், அந்த நாட்டிலிருந்து புகலிடம் கோரிவந்தவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், நாடுகடத்திவிடலாம்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும்: ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் | Germany Faster Removal Of Rejected Asylum Seeker

இப்படி ஒரு திட்டத்தை Friedrich முன்வைத்தாலும், அவர் கூறும் நாடுகள் பாதுகாப்பானவை என ஜேர்மன் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US