ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு!

Christmas Germany Flood Tiny House
By Ragavan Dec 24, 2021 08:02 PM GMT
Report

ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னதாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜேர்மன் அரசாங்கம், ஜூலை மாதம் ஜேர்மனியின் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜேர்மனி வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம்.

ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு! | Germany Flood Victims Tiny Houses ChristmasPhoto: Reuters

தற்போதைய நிலவரப்படி, தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குளியலறை, படுக்கையறை மற்றும் திறந்த சமையலறை உள்ளது. வீடுகள் படுக்கை துணி, கெட்டில் மற்றும் காபி மேக்கர் ஆகியவற்றுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபரான ஃபிரான்சிஸ்கா ஹில்பெரத் () கூறுகையில், தனது சிறிய வீடு தனது கிறிஸ்துமஸ் மரத்திற்கு போதுமானதாக இல்லை, ஆனால் தனக்கென தங்குவதற்கு ஒரு மேற்கூறியுடன் வீடு அமைத்துக்கொடுக்க உதவிய மக்களுக்கு இன்னும் நன்றியுள்ள ஆளாக இருப்பேன், என்று கூறினார்.

ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு! | Germany Flood Victims Tiny Houses ChristmasPhoto: Reuters

மேலும் "இங்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மீண்டும் தனியுரிமையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், யாரோ ஒருவரின் படுக்கையிலோ அல்லது ஏர்பேட்களிலோ இரவைக் கழிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளம், முக்கியமாக ஜேர்மனிய மாநிலங்களான Rhineland Palatinate, North Rhine-Westphalia மற்றும் பெல்ஜியத்தின் சில பகுதிகளைத் தாக்கியது. மின்சாரம் அல்லது தகவல் தொடர்பு இல்லாமல் முழு சமூகங்களும் துண்டிக்கப்பட்டன. பலரும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.

ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு! | Germany Flood Victims Tiny Houses ChristmasPhoto: Reuters

ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு! | Germany Flood Victims Tiny Houses ChristmasPhoto: Reuters

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US