ஒலிம்பிக்கில் உடலைக் காட்டும் வகையிலான உடை அணியமாட்டோம்: ஜேர்மன் தடகள வீராங்கனைகள்

Germany Olympics
By Balamanuvelan Jul 27, 2021 11:23 AM GMT
Report

உடலைக் காட்டும் வகையிலான உடைகளை அணிய ஜேர்மன் தடகள வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஒலிம்பிக் துவங்கியதிலிருந்தே பெண்கள் அணியும் உடை குறித்த பிரச்சினைகள் பல எழுந்தவண்ணம் உள்ளன.

பிரித்தானியாவைச் சேர்ந்த Olivia Breen என்ற தடகள வீராங்கனையின் ஆடை மிகவும் சிறியதாக உள்ளதாக நடுவர் விமர்சிக்க, பெரும் சர்ச்சை எழுந்தது.

[ஒலிம்பிக்கில் உடலைக் காட்டும் வகையிலான உடை அணியமாட்டோம்: ஜேர்மன் தடகள வீராங்கனைகள் | Germany Gymnasts Protest With Full Body Leotards

நார்வே பெண்கள் கைப்பந்து அணி உள்ளாடைகளுடன் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து அவர்களது அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் உடலைக் காட்டும் வகையிலான உடை அணியமாட்டோம்: ஜேர்மன் தடகள வீராங்கனைகள் | Germany Gymnasts Protest With Full Body Leotards

இந்நிலையில், ஜேர்மன் தடகள வீராங்கனைகளும் உடல் தெரியும் வகையிலான உடைகளை அணிந்து விளையாட மறுப்பு தெரிவித்து, முழுநீள உடை அணிந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஒரே சோகம், ஜேர்மன் தடகள அணி இறுதிச்சுறுக்கு தகுதி பெறவில்லை என்பதுதான்! 

ஒலிம்பிக்கில் உடலைக் காட்டும் வகையிலான உடை அணியமாட்டோம்: ஜேர்மன் தடகள வீராங்கனைகள் | Germany Gymnasts Protest With Full Body Leotards

ஒலிம்பிக்கில் உடலைக் காட்டும் வகையிலான உடை அணியமாட்டோம்: ஜேர்மன் தடகள வீராங்கனைகள் | Germany Gymnasts Protest With Full Body Leotards


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US