ஜேர்மனியில் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய அறிமுகம்: எதிர்கால போக்குவரத்து இப்படித்தான் இருக்குமா?

Germany drone
By Balamanuvelan Oct 14, 2021 10:50 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில், எளிதில் வாகனங்கள் செல்ல இயலாத இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அது ட்ரோன்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லும் முறையாகும்.

Volocopter என்ற நிறுவனம் இந்த ட்ரோன் சரக்குப் போக்குவரத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்கு முன்பும் சில நாடுகளில் சிறு சிறு பொருட்களை ட்ரோன்கள் மூலம் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஜேர்மனியில் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட உள்ள ட்ரோன்கள், 200 கிலோகிராம் எடையுள்ள பொருட்களைக் கூட தூக்கிச் செல்லக்கூடியவை. எங்கெல்லாம் மற்ற வாகனங்களில் பொருட்களைக் கொண்டு செல்ல இயலாதோ, அங்கு இந்த ட்ரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். பெட்டிகள், திரவப்பொருட்கள், இயந்திரங்கள் முதலான எந்த பொருட்களையும் இந்த ட்ரோன்கள் சுமந்து செல்லக்கூடியவை.

Hamburg நகரில் இந்த ட்ரோனின் சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. அந்த சோதனை ஓட்டம் மூன்று நிமிடங்களுக்கு நீடித்தது.  

பெர்லின் முதலான ஜேர்மன் நகரங்கள் எதிர்காலத்தில் ட்ரோன்களை வழக்கமான போகுவரத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, அது விரைவில் எதிர்கால சரக்குப் போக்குவரத்தின் முக்கிய அம்சமாக மாறிவிடலாம் என்றே தோன்றுகிறது. 

ஜேர்மனியில் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய அறிமுகம்: எதிர்கால போக்குவரத்து இப்படித்தான் இருக்குமா? | Germany Heavy Duty Drone Makes First Public


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US