உலகிலேயே மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: எந்த விடயத்தில் தெரியுமா?

Germany
By Balamanuvelan Jul 19, 2022 01:00 PM GMT
Report

வெளிநாட்டவர்களின் அத்தியாவசியத் தேவைகளை சந்திப்பதில் மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ளது ஜேர்மனி.

சமீபத்திய வருடாந்திர ஆய்வு ஒன்றில், உலகிலுள்ள 52 நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த ஆய்வில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் ஏராளமான புகார்களைத் தெரிவித்தார்கள்.

வெளிநாட்டவர்களுக்கு அத்தியாவசியமான விடயங்கள் என்ற பிரிவில், அதாவது, வீடு, டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டன. பதிலளித்தவர்களில் 56 சதவிகிதத்தினர், ஜேர்மனியில் வாழ ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

கிட்டத்தட்ட பாதி பேர், மொழித்திறன் இல்லாமல் ஜேர்மனியில் வாழ்வது கடினம் என்று கூற, 55 சதவிகிதத்தினர் ஜேர்மன் மொழி கடினமான ஒன்று என்று கூறினார்கள்.

உலகிலேயே மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: எந்த விடயத்தில் தெரியுமா? | Germany Is Known As The Worst Country In The World

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை மற்றும் அதி வேக இணையம் போன்ற விடயங்களிலும் ஜேர்மனிக்கு குறைவான புள்ளிகளே கிடைத்தன.

ஆய்வில் பங்கேற்ற 52 நாடுகளில் ஜேர்மனிக்கு 42ஆவது இடமே கிடைத்தது.

ஜேர்மனி வெளிநாட்டவர்களை வரவேற்க விருப்பம் காட்டவில்லை, உள்ளூர் கலாச்சாரத்துடன் இணைந்து வாழ்வது கடினம் என குற்றச்சாட்டுகளை முன்வைத்த வெளிநாட்டவர்கள், அதே நேரத்தில், ஜேர்மன் தெருக்களில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பாக உணரவைப்பதாக பாராட்டும் கிடைத்துள்ளது.

மேலும், பயணக் கட்டமைப்பு, ஊதியம், பணி பாதுகாப்பு ஆகிய விடயங்களும் பாராட்டப்பட்ட நிலையில், ஜேர்மன் பொருளாதாரம், பணி, வாழ்க்கை சமநிலை, பணியாளர்களுக்கு மரியாதை ஆகிய விடயங்களிலும் ஜேர்மனி நல்ல பெயரைப் பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US