ஜேர்மனியில் பரபரப்பு! பால்கனியில் இருந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

Crime Police Germany Arrest Gunshot From Balcony
By Ragavan Oct 21, 2021 05:35 PM GMT
Report

ஜேர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்தபடி ஒருவர் தெரு முழுக்க சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் புதன்கிழமை மாலை, ஜேர்மனியின் Frankfurt an der Oder பகுதியில் உள்ள Zschokke strasse சாலையில் நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் பால்கனியில் இருந்து 39 வயதான அடையாளம் குறிப்பிடப்படாத நபர் ஒருவர், தன்னிடமிருந்து துப்பாக்கிகளை வைத்து கண்டபடி துப்பாக்கிச்சுடு நடத்தினார்.

ஜேர்மனியில் பரபரப்பு! பால்கனியில் இருந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு | Germany Man 39 Fires Gunshots From Balcony Arrest

இதனைப் கண்டு மிரண்டுபோன அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, SEK எனும் ஆயுதமேந்திய சிறப்பு பொலிஸ் பிரிவினர் சிறிது நேரத்தில், அந்த நபரின் குடியிருப்பில் நுழைந்து, அங்கு பலத்த ஆயுதங்களுடன் இருந்த அந்த நபரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அந்த குடியிருப்பில் சோதனை செய்த போது, ​​அதிகாரிகள் ஏகப்பட்ட துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

ஜேர்மனியில் பரபரப்பு! பால்கனியில் இருந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு | Germany Man 39 Fires Gunshots From Balcony Arrest

துப்பாக்கிச் சட்டத்தை மீறியதாக பல குற்றச்சாட்டுகளுடன் அந்த நபர் இப்போது பொலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபர் ஏன் பால்கனியில் இருந்து துப்பாக்கியால் வெறுமென சுட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US